| 110 | : | _ _ |a இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை |
| 245 | : | _ _ |a சாந்தோம் ஆலயம் - |
| 347 | : | _ _ |a சோழர்காலத்து கோயிலின் இடிபாடுகள் மற்றும் கல்வெட்டுகள் |
| 500 | : | _ _ |a சென்னை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தின் உட்பகுதியில் மத்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வு நடத்தப்பட்டது. இவ்வகழாய்வில் இப்பகுதியில் கோயில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. முதலாம் இராஜராஜன் கல்வெட்டு கிடைத்துள்ளது. அகழாய்வு அறிக்கை முழுமையாக வெளிவரவில்லை. |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a சென்னை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தின் உட்பகுதியில் மத்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வு நடத்தப்பட்டது. இவ்வகழாய்வில் இப்பகுதியில் கோயில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. முதலாம் இராஜராஜன் கல்வெட்டு கிடைத்துள்ளது. அகழாய்வு அறிக்கை முழுமையாக வெளிவரவில்லை. |
| 653 | : | _ _ |a சாந்தோம் சர்ச், சாந்தோம் ஆலயம், சாந்தோம் கடற்கரை, சென்னை, தமிழக அகழாய்வுகள், அகழாய்வு, தொல்லியல் இடங்கள், வரலாற்றுக்காலம் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a சாந்தோம் ஆலயம் |c சென்னை |d சென்னை |f சென்னை |
| 906 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 13.033432 |
| 915 | : | _ _ |a 80.277131 |
| 995 | : | _ _ |a TVA_EXC_00012 |
| barcode | : | TVA_EXC_00012 |
| book category | : | வரலாற்றுக்காலம் |
| cover | : |
|
| Primary File | : |